Jump to content


Photo

விஜய்யின் 'புலி'க்கு கைகொடுத்த ராகவா லாரன்ஸ்


  • Please log in to reply
No replies to this topic

#1 Rafaelbew

Rafaelbew

    Newbie

  • Validating
  • Pip
  • 0 posts

Posted 09 October 2015 - 12:14 AM

விஜய்யின் 'புலி'க்கு கைகொடுத்த ராகவா லாரன்ஸ்

 

 

peupA2gjchahd.jpg

 

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு ஒருசில ஊடகங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தபோதிலும், இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் 'புலி' படத்தை அனைத்து குழந்தைகளும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் ஒரு ஃபேண்டசி படம் என்பதால் தமிழகத்தில் உள்ள ஒருசில பள்ளி நிர்வாகிகள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை 'புலி' படத்தை பார்க்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகரும், விஜய் நடித்த 'திருமலை' படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவருமான ராகவா லாரன்ஸ், தான் நடத்தி வரும் டிரஸ்ட்டில் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக ஒரு சிறப்பு காட்சியை விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

 

 






0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users

IMPORTANT MESSAGE FOR BUYERS : FRIEND DONATE PAGE NOT WORKG FOR UC BROWSER PLS USE FOR OTHER BROWSER ENJOY THA SERVICE

Mountain View