Jump to content


=============================================================================== ======================================================

IMPORTANT MESSAGE FOR BUYERS : Hi friends Torrentrocker.com . Torrentrocker.net wapsite exprid for Nov.10 pls donate frds

Mountain View

=======================================================================================================================================
Photo

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திற்கு ‘யு’ சான்றிதழ்


  • Please log in to reply
No replies to this topic

#1 Rafaelbew

Rafaelbew

    Newbie

  • Validating
  • Pip
  • 0 posts

Posted 31 July 2015 - 04:12 PM

vsop.png

 

 

ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.


ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இந்த படம் வி.எஸ்.ஓ.பி. என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருந்தார்கள். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் 14-ம்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

‘யு’ சான்றிதழ் குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, “வி.எஸ்.ஓ.பி. படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய படங்களை போன்று இப்படமும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்திருக்கும், குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய ஒரு படமாய் இருக்கும். படத்தின் பாடல்களும் டிரைலரும் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.” என்றார்.

Read more: http://gudiyattam.tk...l#ixzz3hUCDPIQw






1 user(s) are reading this topic

0 members, 1 guests, 0 anonymous users