Jump to content


Photo

அஜீத் படத்தில் ஸ்ருதிக்கு வக்கீல் வேடம்?


  • Please log in to reply
No replies to this topic

#1 Rafaelbew

Rafaelbew

    Newbie

  • Validating
  • Pip
  • 0 posts

Posted 24 July 2015 - 12:07 AM

bFxE1HU.jpg

 

 

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் கதையின் பெரும்பகதி கொல்கத்தாவில் நடப்பது போல இருந்தாலும் முதல்கட்டப்பிடிப்பை சென்னையிலேயே கொல்கத்தா போன்ற அரங்கு அமைத்து எடுத்துவிட்டார்கள்.

 

 

fwJwGRb.jpg

 

 

அடுத்தகட்டப் படப்பிடிப்பு இத்தாலியில் நடந்து முடிந்தது. அதற்கடுத்து அண்மையில் கொல்கத்தாவில் இந்தப்படத்தின் மூன்றாவது கட்டப்படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதில் அஜித், ஸ்ருதிஹாசன் மற்றும் இலட்சுமிமேனன் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்களாம். இந்தப்படத்தில் அஜித் வாடகைக்கார் ஒட்டுநராக நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

 

Tf8qI4M.jpg

 


நாயகி ஸ்ருதிஹாசனும் வாடகைக்கார் ஓட்டுநராகவே நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் இப்போது கொல்கத்தாவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் வழக்குரைஞர்கள் அணியும் கறுப்புஅங்கி அணிந்து நடித்துக்கொண்டிருக்கிறாராம். இதனால் படத்தில் அவர் வழக்குரைஞர் வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

 

 

5DhxPXz.jpg



கொல்கத்தாவின் சாலைகள் மற்றும் முக்கியஇடங்களில் படப்பிடிப்பு நடப்பதால் படக்காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகிவிட்டது.

 

 

 

தல 56 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஆல்பம்






0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users