Jump to content


Photo

அஜித்துக்கு நன்றி சொன்ன ஸ்ருதி ஹாசன். .! !


  • Please log in to reply
No replies to this topic

#1 Rafaelbew

Rafaelbew

    Newbie

  • Validating
  • Pip
  • 0 posts

Posted 14 July 2015 - 12:26 PM

 XQWXqA0.jpg

 

 

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தல56’ படத்திற்கு இசை அனிருத். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இத்தாலியில் நடந்துவருகிறது.

 

 

pHKs8XE.jpg

 

 

படப்பிடிப்புத் தளத்தில் சேர்ந்து வேலை செய்வோருக்கு எப்போதும் பிரியாணி, அவர்கள் நடிப்பை பாராட்டுவது என ஏதேனும் செய்துகொண்டே இருக்கும் அஜித் இந்த முறை ஆர்வமாக புகைப்படங்களை எடுத்து வருகிறார். இதற்காக தனியாக அவர் பயிற்சிகள் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tlij8rg.jpg

 

’தல 56’ படப்படிப்பு ஆரம்பத்திலேயே அனைவருக்கும் பிரியாணி செய்து அசத்தியதை அடுத்து ஸ்ருதி ஹாசனே தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை புகழ்ந்திருந்தார். தற்போது இத்தாலியில் படப்பிடிப்புகள் முடிந்து கிடைக்கும் பொழுதுகளில் மொத்த படப்பிடிப்புகளையும் தனது கேமராவில் சேமிக்கத் துவங்கிவிட்டார் அஜித்.

fHFzdzG.jpg

 இதில் ஸ்பெஷல் என்னவெனில் ஸ்ருதி ஹாசனை ஸ்டைல் மாடலாக புகைப்படம் எடுத்திருக்கிறார் அஜித். இதற்கு முன்பு அப்புக்குட்டியை அஜித்குமார் புகைப்படம் எடுத்து அவைகள் வைரலானது நாமறிந்ததே.

KQXVu0I.jpg

இந்நிலையில் இதற்கு பெரிய நன்றி கூறி ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன், ‘ ’எனது புகைப்படங்களிலே எனது மிக விருப்பப் படங்களை எடுத்து தந்தமைக்காக பெரிய நன்றி அஜித் சாருக்கு.

HXEhhxh.jpg

என்ன ஒரு எளிமையான ,இலகுவான மனிதர்’. இனி என்னுடன் நடித்த சக நடிகர்களில் அஜித் சாரும் ஒருவர். நடிகர், செஃப், மற்றும் போட்டொகிராபர். மல்டி டேலண்டர் அவர்’ என புகழ்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.






0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users

IMPORTANT MESSAGE FOR BUYERS : FRIEND DONATE PAGE NOT WORKG FOR UC BROWSER PLS USE FOR OTHER BROWSER ENJOY THA SERVICE

Mountain View